"I am delighted to express my utmost satisfaction with the exceptional work your team has delivered. The level of craftsmanship displayed in the modern kitchen and home interior far surpassed my expectations. The attention to detail and dedication to quality were truly commendable, making the entire experience extremely gratifying. Thank you for transforming my house into a beautiful and looking impressive.. :) Surely will recommended to Others"
ANBAZHAGAN HM.PANAYAMPALLI
"கல்கியின் படைப்புகள் அனைத்தும் மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இலாப நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தங்களுக்கும் நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.மென்மேலும் சிறப்பாக செயல்பட எங்களால் முடிந்த ஆலோசனைகளையும் தெரிவிக்கிறேன்.நன்றி! வணக்கம்."
THENNARASU T
"கல்கியின் ஒவ்வொரு படைப்பும் தரமான படைப்பு. என்னுடைய வகுப்பிற்கு தமிழ் எழுத்துகள் அடங்கிய அட்டையும்( stencil) ,எங்கள் ஒன்றியத்தில் மற்ற சில படைப்புகளையும் வாங்கியுள்ளனர். அனைத்தும் தரமாகவும் அருமையாகவும் உள்ளதாக கூறியுள்ளனர். தோழர் கல்கி தச்சன் ரவி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்."
Sumita Sumita
"காந்திஜி நினைவு தொடக்கப்பள்ளி
ம.ராமச்சந்திரபுரம் சிவகாசி வட்டம் விருதுநகர் மாவட்டம்
என் மேடை என் பேச்சு ஸ்டேடியம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்ப்பதாகவும் இருக்கிறது.
எழுத்து அட்டைகள் மூலம் மாணவர்கள் அவர்களாகவே எழுதி பழகுவதற்கு பயனுள்ளதாக உள்ளது.மிகவும் நன்றி ."
Kavitha Sudakar
"Prompt response Great products and reasonable pricing Greatly appreciate your service"
Happy Kids
"TGreat quality wooden table – sturdy, smooth finish, and well-crafted. Perfect for daily use, looks elegant, and feels durable. Totally worth it!"