Loved by Homemakers, Parents & Teachers

Read what our customers say about our handcrafted wooden products

Bala Murugan

"I am delighted to express my utmost satisfaction with the exceptional work your team has delivered. The level of craftsmanship displayed in the modern kitchen and home interior far surpassed my expectations. The attention to detail and dedication to quality were truly commendable, making the entire experience extremely gratifying. Thank you for transforming my house into a beautiful and looking impressive.. :) Surely will recommended to Others."

ANBAZHAGAN HM.PANAYAMPALLI

"கல்கியின் படைப்புகள் அனைத்தும் மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இலாப நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தங்களுக்கும் நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.மென்மேலும் சிறப்பாக செயல்பட எங்களால் முடிந்த ஆலோசனைகளையும் தெரிவிக்கிறேன்.நன்றி! வணக்கம்."

THENNARASU T

"கல்கியின் ஒவ்வொரு படைப்பும் தரமான படைப்பு. என்னுடைய வகுப்பிற்கு தமிழ் எழுத்துகள் அடங்கிய அட்டையும்( stencil) ,எங்கள் ஒன்றியத்தில் மற்ற சில படைப்புகளையும் வாங்கியுள்ளனர். அனைத்தும் தரமாகவும் அருமையாகவும் உள்ளதாக கூறியுள்ளனர். तோழர் கல்கி தச்சன் ரவி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்."

Sumita Sumita

"காந்திஜி நினைவு தொடக்கப்பள்ளி ம.ராமச்சந்திரபுரம் சிவகாசி வட்டம் விருதுநகர் மாவட்டம் என் மேடை என் பேச்சு ஸ்டேடியம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்ப்பதாகவும் இருக்கிறது. எழுத்து அட்டைகள் மூலம் மாணவர்கள் அவர்களாகவே எழுதி பழகுவதற்கு பயனுள்ளதாக உள்ளது.மிகவும் நன்றி ."

Kavitha Sudakar

"Prompt response Great products and reasonable pricing Greatly appreciate your service"

Happy Kids

"Great quality wooden table – sturdy, smooth finish, and well-crafted. Perfect for daily use, looks elegant, and feels durable. Totally worth it!"

லதா அண்ணாதுரை

"நேசிக்கும் தொழிலை, மொத்த சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் உங்களின் உள்ளார்ந்த பணிச் செயல்பாடுகளை , எங்கள் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் களங்காணி வீதி வகுப்பறை குழுவின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்."

Ahmed Hussain

"My home interior was done with Kalki. Very polite, Professional and they grasp the idea quickly and make the best out of it with affordable price. I highly recommend the service!"

Pavithraboopathi

"தரமான பொருட்கள் மற்றும் மனிதநேயம் உங்களின் + point ☝️ இதுவே...வாழ்க வளமுடன் நன்றி...👍"

Kids Kingdom

"Thankyou so much for kalki wood carving.i bought few items for my preschool.we really loved all products.my kids are really enjoying with this tools.special thanks for Ravi brother.All the very best"

Ranjith Kumar

"Most recommended place to get all kind of wooden requirements."

Nithya Vijaykumar

"Quality products with perfection and dedication"

Jayanthi Narayanan Special Education Expert

"Great..complete involvement in work"

Ramya Jayakumar

"GVery nice execution by Kalki."

Deepa Lakshmi

"Nice Inventions with woods ❤️"

TEACHER MOHAN KUMAR

"தரமோ அதிகம்.விலையோ குறைவு."

Share Your Experience

We'd love to hear about your child's experience with our wooden toys!

Your feedback helps us improve our products and inspires other parents looking for quality toys for their children.

Child playing with wooden toys